தடம்


நாயகனாக அருண்விஜய் நடிக்க, நாயகிகளாக தன்யா ஹோப், ஸ்முருதி, வித்யா கோபகுமார் நடிக்கும் படம் தடம். பரபரப்பு நிறைந்த ஆக்‌ஷன் த்ரில்லரான இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். அருண் ராஜ் இசையமைக்கிறார். பெப்சி விஜயன், மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அருண் விஜய்க்கு தடத்தில்... சாரி... படத்தில் இரட்டை வேடமாமே!

அரவிந்த்

© TamilOnline.com