வேலன் எட்டுத்திக்கும்


சரத்குமார், நானி இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் படம் 'வேலன் எட்டுத்திக்கும்'. நாயகியாக அமலாபால் நடிக்கிறார். உடன் நாசர், பஞ்சு சுப்பு, சித்ரா லட்சுமணன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாடல்களை கானா பாலா, கவிதா தண்டபாணி எழுத, இசையமைக்கிறார் ஜி.வி. பிரகாஷ்குமார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சமுத்திரகனி. சமூக அவலங்களை மாற்றப் போராடும் ஒருவனின் கதையாம் இது. எட்டுத்திக்கும் தித்திக்குமா, கொதிக்குமா?

அரவிந்த்

© TamilOnline.com