ஆடை இல்லா மனிதன் அரை மனிதன்
இரண்டு வகை பஞ்சுகள்

1. இலவ மரம் இலவம் பஞ்சு - மெத்தை, தலையணை
2. பருத்திச் செடி
1. பருத்திப் பஞ்சு
பருத்திக் கொட்டை - மாட்டுத் தீவனம் (உணவு)

பஞ்சிலிருந்து

1. நூல் (இழை)
2. திரி
3. கயிறு
4. துணி
5 வண்ண வண்ண ஆடைகள்

பலவிதமான ஆடைகள்
1. சேலை (கண்டாங்கி)
2. வேட்டி
3. துண்டு
4. பாவாடை
5. சட்டை
6. ரவிக்கை
7. கைக்குட்டை
8. உள்ளாடைகள்
9. அங்கி
10. சீருடை

பஞ்சிலிருந்து நூல் உருவாக்க
1. இராட்டை
2. தக்கிளி
3. சட்டம்
4. மின்தறி
5. கைத்தறி
6. பஞ்சு ஆலைகள்
ஆடைகள் தைப்பதற்கு தையற்கலை
பயில வேண்டும்.

தையற் கடை
1. தையற்காரர்
2. ஊசி
3. நூல்
4. கத்திரிக்கோல்
5. அளவுகோல்
6. நாடா

பிறசொற்கள்
1. வண்ணான்
2. வண்ணாத்தி
3. கழுதை
4. பொதி
5. சாயம்
6. துவைத்தல்
7. வெள்ளாவி
8. கஞ்சி
9. பஞ்சுமிட்டாய்

பழமொழி
1. இலவம் பஞ்சில் துயில்
2. கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு

© TamilOnline.com