பார்ட்டி


ஜெய், சிவா, கயல் சந்திரன் நாயகர்களாகவும், நிவேதா பெத்துராஜ், ரெஜினா கசாண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி நாயகிகளாகவும் நடிக்கும் படம் பார்ட்டி. இவர்களுடன் சத்யராஜ், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை கங்கை அமரன், மதன் கார்க்கி, கருணாகரன் ஆகியோர் எழுத இசையமைக்கிறார் பிரேம்ஜி அமரன். எழுதி, இயக்குகிறார் வெங்கட் பிரபு. முழுக்க முழுக்க ஃபிஜித் தீவில் படமாக்கப்பட்டுள்ள படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து. சந்தோஷம்.

அரவிந்த்

© TamilOnline.com