திமிரு பிடிச்சவன்


விஜய் ஆண்டனி நாயகனாகவும், நிவேதா பெத்துராஜ் நாயகியாகவும் நடிக்கும் படம் திமிரு பிடிச்சவன். இதில் விஜய் ஆண்டனி இன்ஸ்பெக்டராகவும், நிவேதா சப்-இன்ஸ்பெக்டராகவும் நடிக்கின்றனர். முன்னணி நடிக, நடிகையர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். இசை: விஜய் ஆண்டனி. இயக்கம்: கணேஷா. வித்தியாசமான கதை அம்சத்துடன் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வருகிறது இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com