டிராஃபிக் ராமசாமி


சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமி அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம் இது. இதில் டிராஃபிக் ராமசாமி வேடத்தில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்கிறார். அவரது மனைவியாக ரோகிணி வருகிறார். உடன் உபாசனா, பிரகாஷ்ராஜ், மனோபாலா, மதன்பாப், அம்பிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விஜய் ஆண்டனி, குஷ்பூ, சீமான் போன்றோர் கௌரவ வேடத்தில் வருகின்றனர். புதுமுக இயக்குநர் விக்கி இயக்குநராக அறிமுகமாகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com