ராஜா ரங்குஸ்கி
ஷிரிஷ் நாயகனாகவும் சாந்தினி தமிழரசன் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ராஜா ரங்குஸ்கி. தரணி தரன் இயக்குகிறார். யுவன்ஷங்கர்ராஜா இசை. படத்தில் ரங்குஸ்கி என்ற பெயர் கொண்ட எழுத்தாளராக நடித்திருக்கிறாராம் சாந்தினி தமிழரசன். த்ரில்லர் + ஆக்‌ஷன் படம் இது என்றும், சிம்பு இப்படத்திற்காக ஒரு ஹிட் பாடலைப் பாடியிருக்கிறார் என்றும் காதைக் கடிக்கிறார் கோலிவுட் கோவிந்து.அரவிந்த்

© TamilOnline.com