கீழே தடித்த எழுத்தில் இருப்பவற்றை வரிசை மாற்றி அமைத்தால் குறிப்புக்கான விடை கிடைக்கும். ஜாலியா விளையாடிப் பாருங்க!
- நாயர் கவி எழுதிய முதல் ஸ்டெனோகிராஃபர்.
- மாசு காலை கலைத்துப் போட்டால் நகை
- துரியோதனின் மறுபாதி பாதி மனு.
- அந்த விதமா வந்தவள் கண்ணகிக்குப் போட்டியானாள்
- மகாராணி பெற்றெடுத்த பயறு.
- வா கோபால், இனிப்பு சாப்பிடலாம்!
- தேசீ தாவி தான் மைதிலி.
- திருமா தலைவரா? இல்லை, ராம சேவகர்!
விடைகள்- விநாயகர்
- காசுமாலை
- பானுமதி
- மாதவி
- காராமணி
- பால்கோவா
- சீதாதேவி
- மாருதி
நூரணி சிவராம், ட்ராய், மிச்சிகன் |