குறுக்காக
3. நட்புறவு கொள்ளப் பயிற்சி செய் (3) 5. பந்தல் காது ஏறக்குறைய கலைந்து உதைக்கப்படுவது (5) 6. ஒரு சிட்டிகைக்குள் மறைந்த சுவை (2) 7. ஒரு பூ ரசிப்பவர் தலைக்கு வெளியே வழங்கு (3) 8. கரை புரள முத்தி பெற்று இஸ்லாமியப் பெண்கள் அணிவது (5) 11. இடைக் கொம்பால் வெளியே தாளம் தட்டு (5) 12. சாறில்லாதது, ஆனாலும் பிரமாதமாகச் செய்ய இதைப் போடு (3) 14. நுழையாக் காவிரி முடிவிடம் முடியவில்லை (2) 16. கொடுக்க பிற பொருள் சிறந்ததாக இருக்காது (5) 17. கையிருப்பு இரவில் தலை வெட்ட மயங்கும் (3)
நெடுக்காக
1. பெரிய இந்தியா கதை (6) 2. பாதி தீப்பந்தம் சுடர் விடும் (3) 3. பல்லிடுக்கில் துக்கமறைக்கும் குற்றம் (5) 4. தங்களுடையது இல்லாமல் உருகும், கலங்கும் பிரகஸ்பதி (2) 9. மயக்கத்தில் குதிருக்குள் புறம் புகும் வெளியேறும் நீதி நூல் (6) 10. சும்மா கதைவிடுவது படிவேலை (5) 13. இவனைக் கண்டவர் எவரும் உயிருடன் இல்லை (3) 15. சுரமில்லா நதி வெற்றிலைப் பிரியர்களை அடையாளங்காட்டும் (2)
வாஞ்சிநாதன் vanchinathan@gmail.com
ஜூலை 2005 : குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்
குறுக்காக:5. முழுப்பூசணி, 6. தாள், 7. பிரபவ,9. துயரம், 10. பூக்காரி, 12. அன்னம், 13. முறை, 14. பலவந்தம். நெடுக்காக:1. அழு, 2. அபூர்வ, 3. பணிந்து, 4. பூதாகாரமான, 8. ரசக்குறைவு, 11. ரிஷபம், 12. அரவம், 15. தறி. |