ஜவுளித்துறையில் நிகழும் அவலங்கள், கைத்தறி நெசவுத்துறை சார்ந்த மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்த வருகிறது சங்கத் தலைவன் திரைப்படம். பாரதிநாதன் எழுதிய 'தறி' என்ற நாவலே இத்திரைப்படத்தின் மையம். சமுத்திரக்கனி, கருணாஸ், கனுலட்சுமி, வி.ஜே. ரம்யா முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்க, மணிமாறன் இயக்குகிறார்.
அரவிந்த் |