ஜானி
நீண்ட இடைவெளிக்குப் பின் பிரசாந்த் நாயகனாக நடிக்கும் படம் ஜானி. நாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். முக்கிய வேடங்களில் பிரபு, ஆனந்தராஜ், சாயாஜி ஷிண்டே, அசுதோஷ் ராணா, தேவதர்ஷினி, கலைராணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜீவா சங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெற்றிச்செல்வன் இயக்குகிறார். தியாகராஜன் தயாரிக்கிறார். கதை: ஸ்ரீராம் ராகவன். ஹிந்தியில் வெளியான 'ஜானி கடார்' என்ற படத்தின் தமிழ்ப் பதிப்பு இப்படம் என்கிறார் கோவிந்து.



அரவிந்த்

© TamilOnline.com