மெர்க்குரி


பேசாத படமாக வெளிவந்த 'பேசும்படம்' படத்தை அடுத்து, நீண்ட இடைவெளிக்குப் பின் வசனமே இல்லாத படமாக வெளிவர இருக்கிறது மெர்க்குரி. பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். அவருடன் சனந்த், தீபக் மற்றும் ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை: சந்தோஷ் நாராயணன். இயக்கம்: கார்த்திக் சுப்புராஜ். ஏப்ரலில் வெளியாகிறது இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com