சீமராஜா


'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினிமுருகன்' போன்ற வெற்றிப் படங்களை அடுத்து சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணைந்துள்ள படம் 'சீமராஜா'. நாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்க, நாயகியாக சமந்தா நடிக்கிறார். உடன் நெப்போலியன், சிம்ரன், லால், ராஜேந்திரன், மனோபாலா, யோகிபாபு உள்ளிட்டோர் இதில் நடிக்கின்றனர். பாடல்களை யுகபாரதி எழுத, இமான் இசையமைக்கிறார். எழுதி, இயக்குகிறார் பொன்ராம்.

அரவிந்த்

© TamilOnline.com