கோலமாவு கோகிலா


கதாநாயகிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகி வரும் இப்படத்தின் நாயகி நயன்தாரா. உடன் சரண்யா பொன்வண்ணன், நிஷா, ஜாக்குலின், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இசை: அநிருத். அடுத்தாப்ல யாராவது 'அரச்சமாவு அஞ்சலா' எடுப்பாங்களோ!

அரவிந்த்

© TamilOnline.com