மெர்குரி


பிரபுதேவாவை வில்லனாகப் பாக்க ஆசையா? அதுக்குத்தான் மெர்குரி தயார் ஆய்க்கிட்டிருக்கு. சனத், இந்துஜா, ரம்யா நம்பீசன் நாயகிகளாக நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். படத்தில் வசனங்களே இல்லை. பின்னணி இசை மூலமாகவே முழுப்படமும் நகருமாம். பிரபுதேவா ஆட்டம் போடுவாருன்னு சொல்லுங்க!

அரவிந்த்

© TamilOnline.com