டாவு


நகைச்சுவைத் தொடர்களை இயக்கியும் சந்தானத்தை வைத்து, 'தில்லுக்கு துட்டு' என்ற படத்தைத் தந்தும் புகழ்பெற்றவர் இயக்குநர் ராம்பாலா. இவர் புதிதாக இயக்கி வரும் படம் 'டாவு.' கயல் படத்தில் நடித்த சந்திரன் நாயகனாக நடிக்கிறார். ரேபா கதாநாயகி. முக்கிய வேடங்களில் லிவிங்ஸ்டன், ஊர்வசி, மனோபாலா, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர் ரஹ்மான் இசைக்குழுவில் பணியாற்றிய சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். காதல் + ஆக்‌ஷன் + நகைச்சுவை கலந்த படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து

அரவிந்த்

© TamilOnline.com