டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்


இப்படி ஒரு மாறுபட்ட தலைப்பில் உருவாகி இருக்கிறது ஒரு படம். கலையரசன், ஆனந்தி நாயக, நாயகியாக நடித்துள்ளனர். உடன் ஆஷ்னா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க, ஜானகிராமன் இயக்கியிருக்கிறார். விரைவில் திரைக்கு வர இருக்கிறது இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com