வீரமாதேவி


ஹிந்திப்பட உலகின் பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன் நாயகியாகத் தமிழில் அறிமுகமாகும் படம் வீரமாதேவி. நவ்தீப் நாசர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் உருவாக இருக்கிறது. "சாமிடா", "தம்பி வெட்டோத்தி சுந்தரம்", "சவுகார்பேட்டை", "பொட்டு", "கன்னியும் காளையும் செம காதல்" ஆகிய படங்களை இயக்கிய வி.சி. வடிவுடையான் இப்படத்தை இயக்குகிறார். சரித்திரப் படமாக உருவாக உள்ளதாம் இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com