சர்வம் தாளமயம்


நெடுநாட்களுக்குப் பிறகு ராஜீவ்மேனன் இயக்க இருக்கும் படம் 'சர்வம் தாளமயம்'. ஜி.வி. பிரகாஷ் நாயகன். நாயகியாக கேரளாவில் 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின்மூலம் புகழ்பெற்ற அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். தமிழில் ஏற்கனவே '8 தோட்டாக்கள்' என்ற படத்தில் நாயகியாக நடித்தவரும் கூட. தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசை: ஏ.ஆர். ரஹ்மான்.

அரவிந்த்

© TamilOnline.com