செய்


நகுல் 'சரவெடி சரவணன்' என்ற நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றும் படம் 'செய்'. ஆஞ்சல், சந்திரிகா ரவி ஆகியோர் நாயகிகளாக அறிமுகமாகின்றனர். நாசர், பிரகாஷ்ராஜ் முக்கிய வேடங்களில் நடிக்கிறனர். மலையாள வெற்றிப்பட இயக்குநர் ராஜ்பாபு இயக்குகிறார். பாகிஸ்தானிய பாடகர், இசையமைப்பாளர் ஆதிஃப் அலி தமிழில் பாடகராக இதில் அறிமுகமாகிறார். பாடல்களை யுகபாரதி எழுத, நிக்ஸ் ஓபஸ் இசையமைக்கிறார். பாகிஸ்தானியப் பாடகர் தமிழில் பாடுவது இதுவே முதல்முறை என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com