அடங்க மறு


ஜெயம்ரவி நாயகனாக நடித்துள்ள படம் அடங்க மறு. ராஷி கண்ணா நாயகியாக அறிமுகமாகிறார். சாம் சி.எஸ். இசையமைக்கிறார். விஜி வசனம் எழுத சரண், மிஷ்கின், அமீர் ஆகியவர்களிடம் பணியாற்றிய கார்த்திக் தங்கவேல் இதில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com