சார்லி சாப்ளின்-2


பிரபுதேவா, அபிராமி நடிப்பில் முன்பு வெளியாகி வெற்றிபெற்ற படம் சார்லி சாப்ளின். அதன் இரண்டாம் பாகத்தைப் படமாக்க இருக்கிறார்கள். ஷக்தி சிதம்பரமே இப்படத்தையும் இயக்குகிறார். நாயகனாக பிரபுதேவா நடிக்க, நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். மற்றொரு நாயகியாக ஹிந்தி மற்றும் தெலுங்கில் நடித்திருக்கும் அதா ஷர்மா அறிமுகமாகிறார். இசை: அம்ரிஷ். வசனம்: கிரேசி மோகன்.

அரவிந்த்

© TamilOnline.com