தெரியுமா?: டாக்டர் மதுரம் சந்தோஷத்துக்கு விருது
2017ம் ஆண்டுக்கான Prince Mahidol விருது டாக்டர் மதுரம் சந்தோஷத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. "பொதுமக்கள் உடல்நலத்துக்காக அவர் செய்துள்ள மாபெரும் பங்களிப்பை" இந்த விருது அங்கீகரிக்கிறது. ஜான் ஹாப்கின்ஸ் அமெரிக்க இந்தியர் உடல்நல மையத்தின் முன்னாள் இயக்குனரும், நோய் தடுப்பூசிகள் ஆராய்ச்சியிலும் அவற்றைப் பின்தங்கிய நாடுகளுக்கு எடுத்துச் செல்வதிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ள டாக்டர் சந்தோஷம் இவ்விருதைப் பெறுவது மிகவும் பொருத்தமானதும் பெருமைக்குரியதும் ஆகும். அவர் பெற்றுள்ள விருது குறித்து அறிய

டாக்டர் மதுரம் சந்தோஷத்துடனான தென்றல் நேர்காணல் வாசிக்க

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com