மஹாபெரியவா ஆராதனை விழா
சான்ட க்ளாரா, கலிஃபோர்னியா ஸ்ரீ காமாக்ஷி கம்யூனிடி சென்டரில் ஸ்ரீ மஹாபெரியவா ஶ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஆராதனை விழா நடக்கவுள்ளது. விவரம் பின்வருமாறு:

நாட்கள்: டிசம்பர் 6-14

வார நாட்களில்:
மாலை 6:00 - ஏகதச ருத்ர ஜபம்
மாலை 8:30 - தீர்த்தம், மகாபிரசாதம்

வார இறுதி நாட்களில்:
காலை 9:30 - ஏகதச ருத்ர ஜபம்
1:00 - தீர்த்தம், மகாபிரசாதம்
3:00 - ஏகதச ருத்ர ஜபம்
6:00 - தீர்த்தம் மகாபிரசாதம்

டிசம்பர் 14 - ஆராதனை விழா
மாலை 6:00-9:00: ஏகதச ருத்ர ஜபம், அர்ச்சனை, மங்கள ஆரத்தி

டிசம்பர் 16-17 சிறப்பு ஆராதனை விழா
இடம்: சிலிகான் ஆந்திரா பல்கலைக்கழக அரங்கம் (1521 California Cir, Milpitas, CA 95035)
காலை 8:30: ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அபிஷேகம்
9:30: சங்கீத ஆராதனை - விரிகுடாப்பகுதி ஆசிரியர்கள்
12:30: மஹாபெரியவா திருவீதி உலா (கெண்டை வாத்திய முழக்கத்துடன்)
1:00: ஆரத்தி, தீர்த்தம் மற்றும் மகா பிரசாதம்
சங்கீத சேவா - விரிகுடாப்பகுதி முன்னணி பள்ளிகள்

டிசம்பர் 17 - வார இறுதி சிறப்பு ஆராதனை
இடம்: 2350 வால்ஷ் அவன்யூ, சான்டா கிளாரா , கலிபோர்னியா
9:30 - 3:00: சங்கீத சேவா
3:00: நாம சங்கீர்த்தனம் - திரு. சுவாமிநாத பாகவதர்

மேலும் விவரங்களுக்கு
www.srikamakshi.org

முகவரி:
2350 Walsh Ave, Santa Clara, CA 95051

ராஜேஸ்வரி ஜெயராமன்,
சான்ட க்ளாரா, கலிஃபோர்னியா

© TamilOnline.com