சக்தி


முழுக்க முழுக்க நாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படம் சக்தி. வரலட்சுமி சரத்குமார் நாயகியாக நடிக்கிறார். சாம் இசையமைக்கிறார். மிஷ்கினிடம் முதன்மை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ப்ரியதர்ஷினி இயக்குகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com