உலகம் விலைக்கு வருது


இயக்குநரும், நடிகருமான தம்பி ராமையா தனது மகன் உமாபதியை நாயகனாக வைத்து இயக்கிவரும் படம் உலகம் விலைக்கு வருது. மிருதுளா முரளி, ஜெயப்பிரகாஷ், சமுத்திரகனி, ராதாரவி, விவேக் பிரசன்னா, ஒய்.ஜி. மகேந்திரன், 'நான் கடவுள்' ராஜேந்திரன், 'பவர் ஸ்டார்' சீனிவாசன், சிங்கம்புலி, சாமிநாதன், ஸ்ரீஜா ரவி, ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தினேஷ் இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com