ஸ்கெட்ச்


விக்ரம் நாயகனாக நடித்திருக்கும் படம் ஸ்கெட்ச். தமன்னா கதாநாயகி. உடன் ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இசை: தமன். இயக்கம்: விஜய் சந்தர். கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருக்கிறது இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com