ஸ்ருதி ஸ்வர லயா: 20வது ஆண்டுவிழா
நவம்பர் 5, 2017 அன்று ஸ்ருதி ஸ்வர லயாவின் 20வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம் காலை 10 மணிமுதல் 3273 Seldon Court Fremont CA - 94539 என்ற பள்ளியின் முகவரியில் நடைபெறும். பள்ளி முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் இவ்விழாவில் பங்கேற்க அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.

வலைமனை: www.shruthiswaralaya.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com