ஜூங்கா


விஜய்சேதுபதி நாயகனாகவும் சாயிஷா சைகல் நாயகியாகவும் நடிக்கும் படம் ஜூங்கா. யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தைத் தந்த கோகுல் இதை இயக்குகிறார். விஜய் சேதுபதி நடித்த படங்களிலேயே மிகப் பிரம்மாண்டமானதாக உருவாகவுள்ளது இப்படம். படத்தை விஜய் சேதுபதியே தயாரிக்கிறார் என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com