கிரகணம்


கிரகணம் பீடித்த ஒரு மணி நேரத்தில் சிலரது வாழ்வில் நடந்த சம்பவங்கள், திருப்பங்களைப் பரபரப்பாக, திகில் கலந்து சொல்கிறது 'கிரகணம்'. நாயகர்களாக கிருஷ்ணா, சந்திரன் இருவரும் நடிக்க, நாயகியாக நந்தினி அறிமுகமாகிறார். இவர்களுடன் கருணாஸ், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், பாண்டி மற்றும் சிங்கப்பூர் தீபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.எஸ். சுந்தரமூர்த்தி இசை. இளன் எழுதி, இயக்குகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com