ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்


விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் படம் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்'. மற்றொரு நாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்கிறார். காயத்ரி நாயகி. ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார். அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இப்படத்தை இயக்குகிறார். பழங்குடி இனத்தலைவர் உள்பட எட்டு வெவ்வேறு தோற்றங்களில் இப்படத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. சிரிப்பு விருந்தாக இருக்குமாம் இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com