SKVT: ராகவேந்திர ஆராதனை
ஆகஸ்ட் 12, 2017 சனிக்கிழமையன்று ஸ்ரீ கிருஷ்ண பிருந்தாவன ஆலயம் (SKVT, 43 Sunol St, San Jose) சுக்ஞான மதம் மற்றும் கொடை அறக்கட்டளையுடன் இணைந்து ராகவேந்திர ஆராதனையை நடத்தவுள்ளது. காலை 8:45 மணிக்குத் தொடங்கி பஞ்சாமிருத அபிஷேகம், தோத்திர பாராயணம் ஆகியவை நடைபெறும். பகல் 12 மணிக்கு மஹா பிரசாதத்துடன் காலை நிகழ்ச்சிகள் நிறைவுபெறும். மாலையில் 4 மணிக்குக் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கி 8 மணிக்குப் பல்லக்கு, தொட்டில் பூஜை ஆகியவை நடைபெறும்.

அமெரிக்காவின் கீழ்க்கண்ட இடங்களிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மேலும் தகவலுக்கு:
San Jose - 408.416.3624
Arizona - 480.785.5217
New Jersey - 732.283.8982
Thousand Oaks (CA) - 818.992.5075, 713.589.9183
New York - 905.487.6137

நரசிம்மன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com