கட்டம்


வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது பழமொழி, 'அதற்குத் துணை நின்றவனும் வினை அறுப்பான்' என்ற கருத்தை வைத்து உருவாகி வரும் படம் கட்டம். நிவாஸ், நந்தன் என்ற புதுமுகங்கள் கதாநாயகர்களாக அறிமுகமாகின்றனர். ஷிவதா நாயர் நாயகி. நவீன் – ஜே.சி. பால் இணைந்து இசையமைக்கின்றனர். 'முரண்' என்ற மாறுபட்ட கதையம்சமுள்ள படத்தைத் தந்த ராஜன் மாதவ் இப்படத்தை இயக்குகிறார். “க்ரைம் த்ரில்லர் கதைகள் புதியதல்ல. ஆனால் எங்கள் 'கார்மிக் த்ரில்லர்' யுக்தி புதியது” என்கிறார் இயக்குனர்.

அரவிந்த்

© TamilOnline.com