88


எதை வெளிப்படையாகச் சொல்லக்கூடாதோ அதை வெளிப்படையாகச் சொல்வதால், குறிப்பாகப் பெண்கள், என்ன மாதிரியான சங்கடங்களைச் சந்திக்க நேரிடும் என்பதைச் சொல்ல வருகிறது 88. மதன் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக உபாஷ்னா ராய் நடிக்கிறார். இவர்களுடன் ஜி.எம். குமார், பவர்ஸ்டார் சீனிவாசன், அப்புக்குட்டி, சாம்ஸ், மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாடல்களை அறிவுமதி, மதன் கார்க்கி எழுத, தயாரத்னம் இசையமைக்கிறார். எழுதி, இயக்குகிறார் எம். மதன்.

அரவிந்த்

© TamilOnline.com