சகுந்தலாவின் காதலன்
பாடலாசிரியரும், இயக்குநருமான பி.வி. பிரசாத் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் சகுந்தலாவின் காதலன். நாயகிகளாக பானு, சரயு, மனோசித்ரா நடிக்கின்றனர். சுமன், பசுபதி, மனோபாலா, ராஜ்கபூர், கருணாஸ், 'நான் கடவுள்' ராஜேந்திரன், ஜெகன் போன்ற முன்னணி நடிக, நடிகையர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பாடல்கள் எழுதி இசையமைப்பதுடன் எழுதி, இயக்கித் தயாரிக்கிறார் பி.வி. பிரசாத். சமூகநலம் சார்ந்த கதையை, நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார்களாம்.



அரவிந்த்

© TamilOnline.com