சுவாமி சுகபோதானந்தா அமெரிக்க வருகை
'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' புகழ் சுவாமி சுகபோதானந்தா ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கா வருகிறார். சுவாமிஜியின் தொழில் பட்டறைகளும் பகவத்கீதை சொற்பொழிவுகளும் மிகப் புகழ்வாய்ந்தவை. வாழ்க்கையில் ஆனந்தமும் செல்வமும் அறிவும் செழித்து, ஞானவொளி நிறைந்த வாழ்க்கையாக மலர அவை வழி வகுக்கும்.

இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவரது நிகழ்ச்சி விவரம்:

ஆகஸ்ட் 5, 6 விரிகுடாப்பகுதி, கலிஃபோர்னியா
ஆகஸ்ட் 12, 13 டாலஸ், டெக்சஸ்
ஆகஸ்ட் 19, 20 பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா
ஆகஸ்ட் 26, 27 ரிவர்சைடு, கலிஃபோர்னியா

இணையதளம்: www.swamisukhabodhananda.org

நூ. சகிலா,
விரிகுடாப்பகுதி, கலிஃபோர்னியா

© TamilOnline.com