காவியன்


நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் ஷாம் நாயகனாக நடித்து வரும் படம் காவியன். நாயகியாக ஆத்மியா நடிக்கிறார். பாடல்களை மோகன்ராஜ் எழுத, இசையமைக்கிறார் ஷ்யாம் மோகன். எழுதி, இயக்குகிறார் சாரதி. அதிரடி ஆக்‌ஷன் படமான இது ஷாமிற்குத் திருப்புமுனை என்கிறார் கோலிவுட் கோவிந்து. காவியன், காவியமாகட்டும்.

அரவிந்த்

© TamilOnline.com