களவு


கலையரசன், கருணாகரன், வெங்கட்பிரபு, சின்னிஜெயந்த், அபிராமி நடித்திருக்கும் படம் களவு. அறிமுக இயக்குனர் முரளி கார்த்திக் படத்தை இயக்குகிறார். “கொஞ்சம்கூட சினிமாத்தனமே இல்லாத ஒரு போலீஸ்காரரை இதில் காட்டியிருக்கிறேன். வெங்கட் பிரபு சார் அந்த வேடத்துக்கு முற்றிலும் பொருந்தியுள்ளார். அடுத்த தலைமுறைக்கான இயக்குனர்கள் வரிசையில் என் பெயரும் இடம்பிடிக்க இந்தக் 'களவு' கைகொடுக்கும்.” என்கிறார் இயக்குனர்..

அரவிந்த்

© TamilOnline.com