96


விஜய் சேதுபதி நாயகனாகவும், த்ரிஷா நாயகியாகவும் நடிக்கும் படம் 96. காளிவெங்கட், வினோதினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பாடல்களை உமாதேவி, கார்த்திக் எழுத, இசையமைக்கிறார் கோவிந்த் மேனன். எழுதி இயக்குகிறார் C. பிரேம்குமார். இவர் 'பசங்க', 'சுந்தரபாண்டியன்', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். அந்தமான், கல்கத்தா, ராஜஸ்தான் என இயற்கை எழில்மிக்க பல இடங்களில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

அரவிந்த்

© TamilOnline.com