சீதக்காதி


விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் படம் 'சீதக்காதி'. காயத்ரி, அர்ச்சனா உள்ளிட்ட பலரும் இதில் நடிக்கின்றனர். கோவிந்த் மேனன் இசையமைக்கிறார். பாலாஜி தரணிதரன் இயக்குகிறார். இது விஜய் சேதுபதியின் 25வது படமாம்.

அரவிந்த்

© TamilOnline.com