அறம் செய்து பழகு


சந்தீப், விக்ராந்த் நாயகர்களாக நடிக்கும் படம் 'அறம் செய்து பழகு'. மெஹ்ரீன் நாயகியாக அறிமுகம் ஆகிறார். முக்கிய வேடங்களில் ஹரிஷ் உத்தமன், சூரி, அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை வைரமுத்து, மதன்கார்க்கி எழுத இசையமைக்கிறார் டி. இமான். காதல் + ஆக்‌ஷன் + நகைச்சுவை கலந்த விறுவிறுப்பான படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com