வேற்றுமையில் ஒற்றுமை
உன்னைப்போல நான்
என்னைப்போல நீ
என்றுணர்ந்த பொழுதில்
எதிலாவது வேறுபட்டு
யோசிக்க வேண்டும்
என்று முனைவதிலும்
நாம் ஒன்றாகவே
யோசிக்கிறோம்.

அருணா சுப்ரமணியன்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com