BATM: ஆரோக்கிய வாழ்விற்கு யோகாசனம்
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சார்பில் தொடர்ந்து நடைபெற்று வரும் யோகாசனப் பயிற்சி வகுப்புகளில் பங்குகொள்ள ஆர்வமா?

விபரங்கள் இதோ:
பயிற்சி தருபவர்: லதா ஸ்ரீகுமார்
நேரம்: வியாழக்கிழமை தோறும் மாலை 7:00 மணிமுதல் 9:00 மணிவரை
இடம்: SVCC Temple, 40155 Blacow Rd, Fremont, CA 94538

விருப்பமுள்ளவர்கள் பதிய: goo.gl/OCUZTh

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com