BATM: ஹார்வர்டு தமிழ் இருக்கை
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நிதி திரட்டுவதற்காக, சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சார்பில் மாலை உணவுடன், களிப்பூட்டும் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாள்: ஏப்ரல் 29, 2017, சனிக்கிழமை
நேரம்: மாலை 6 மணி
இடம்: ICC, Milpitas, CA

மேலும் விவரங்களுக்கு: www.harvardtamilchair.org

மிகப்பெரும் இம்முயற்சிக்கு உங்கள் பேராதரவை வேண்டுகிறோம்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com