செம்ம


ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் படம் செம்ம. அர்த்தனா என்ற புதுமுகம் நாயகியாக அறிமுகமாகிறார். யோகிபாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜனா என்ற புதுமுகம் வில்லனாக அறிமுகமாகிறார். பாடல்களை யுகபாரதி, ஏகாதசி எழுத, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். எழுதி, இயக்குகிறார் வள்ளிகாந்த். இவர் பாண்டிராஜிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். படத்திற்கு வசனமும் பாண்டிராஜ்தான். காதலும், நகைச்சுவையும் கலந்த இந்தப்படம் சில மாதங்களில் திரைக்கு வர இருக்கிறது.

அரவிந்த்

© TamilOnline.com