வேலைக்காரன்
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'வேலைக்காரன்'. நயன்தாரா நாயகி. பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சிநேகா, ரோகிணி, ஆர்.ஜே. பாலாஜி, சதீஷ், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் உடன் நடிக்கின்றனர். அநிருத் இசை. மோகன் ராஜா இயக்கம். காதல் + நகைச்சுவை + ஆக்‌ஷன் கலந்த பொழுதுபோக்குப் படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.



அரவிந்த்

© TamilOnline.com