சிரிக்க விடலாமா


நகைச்சுவைப் படம் இது. நிதின் சத்யா, பவர்ஸ்டார் சீனிவாசன், V.R. விநாயக் ஆகியோர் நாயகர்கள். நாயகிகளாக லீஷா, சௌம்யா மற்றும் தீபா நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் ஆனந்தராஜ், மகாநதி சங்கர், இயக்குநர் சந்தானபாரதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜெயகுமார் இசையமைக்கிறார். படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் இவர், படத்தின் தயாரிப்பாளரும் கூட. எழுதி, இயக்குகிறார் V.B. காவியன்.

அரவிந்த்

© TamilOnline.com