எங் மங் சங்


'தேவி' படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரபுதேவா நாயகனாக நடிக்கும் படம் 'எங் மங் சங்'. தங்கர்பச்சான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிற பாத்திரங்களில் RJ பாலாஜி, பிரபாகர் காலகேயா, சித்ரா லட்சுமணன், கும்கி அஸ்வின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அம்ரீஷ் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.எஸ். அர்ஜுன்.

அரவிந்த்

© TamilOnline.com