BATM: ஹார்வர்டு தமிழ் இருக்கை நிதி திரட்டல்
ஃபிப்ரவரி 4, 2017 அன்று மாலை 4 மணிக்கு, வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் (BATM) ஹார்வர்டு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை நிறுவப்படுவதற்கு நிதி திரட்டுவதற்காக அனைத்து அமைப்புக்களுடனும் தொடக்கக் கூட்டம் நடத்தவுள்ளது.

இடம்: Centerville Community Center, 3355 Country Dr, Fremont, CA 94536

யோக வகுப்புகள்
ஜனவரி 19, 2017 தொடங்கி தமிழ் மன்றம் ஒவ்வொரு வியாழக்கிழமையும் யோக வகுப்புகளை நடத்தி வருகிறது.
யோக ஆசிரியர்: திருமதி. லதா ஸ்ரீகுமார்

இடம்: SVCC Temple, 40155 Blacow Rd, Fremont, CA 94538
பதிவுசெய்யவும் பிற விவரங்களுக்கும்: docs.google.com

ஜெயகுமார் கிருஷ்ணசுவாமி

© TamilOnline.com