தொண்டன்


நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று பல களங்களில் செயல்படும் சமுத்திரகனி எழுதி, இயக்கி முக்கிய வேடத்தில் நடிக்கும் படம் தொண்டன். உடன் விக்ராந்த், தம்பி ராமையா, சூரி, கஞ்சா கருப்பு, நமோ நாராயணன் நடிக்கின்றனர். சுனைனா கதாநாயகி. சமுத்திரகனி ஆம்புலன்ஸ் டிரைவராகவும் விக்ராந்த் உதவியாளராகவும் நடிக்கின்றனர். பாடல்களை யுகபாரதி, விவேக் எழுத ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். சூடான அரசியல் சம்பவங்களைக் கொண்ட விறுவிறுப்பான கதையம்சம் கொண்ட படம் இது.

அரவிந்த்

© TamilOnline.com